இலங்கையில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி விழா...

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 150வது காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இலங்கையில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி விழா...
x
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் யாழ் இந்திய துணைத் தூதரகமும், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த காந்தி ஜெயந்தி விழா யாழ்போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. விழாவின் போது காந்தியின் உருவச் சிலைக்கு இலங்கைக்கான இந்திய தூதர் சங்கர் பாலச்சந்திரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் இணைந்து மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  


Next Story

மேலும் செய்திகள்