நீங்கள் தேடியது "fisheries department"

கடலோர பகுதிகளில் சி விஜில் ஆப்ரேஷன் தொடங்கியது...
22 Jan 2019 4:55 PM IST

கடலோர பகுதிகளில் 'சி விஜில்' ஆப்ரேஷன் தொடங்கியது...

தமிழக கடலோர பகுதிகளில் 'சீ விஜில்' அப்பரேஷன் தொடங்கியது.

தமிழகத்தில் மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
31 Oct 2018 5:44 PM IST

"தமிழகத்தில் மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மீன்களில் ரசாயனம் கலப்பு புகார் எதிரொலி : டன் கணக்கில் மீன்கள் குவித்து வைப்பு
17 July 2018 8:35 AM IST

மீன்களில் ரசாயனம் கலப்பு புகார் எதிரொலி : டன் கணக்கில் மீன்கள் குவித்து வைப்பு

மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் டன் கணக்கில் மீன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு
15 July 2018 5:54 PM IST

ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாக பரவிவரும் தகவலால் மீன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.

சென்னை மீன்களில் ஃபார்மலின் கலப்படம் உண்மையா ? - சோதனை முடிவுகளில் கிடைக்கும் அதிர்ச்சி தகவல்
14 July 2018 8:38 AM IST

சென்னை மீன்களில் ஃபார்மலின் கலப்படம் உண்மையா ? - சோதனை முடிவுகளில் கிடைக்கும் அதிர்ச்சி தகவல்

சென்னையில் விற்பனை செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் கலப்படம் உள்ளதா ? என்பதைப் பற்றிய சோதனை முடிவுகள் அதிர்ச்சியை தருபவையாக இருக்கின்றன.

பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
13 July 2018 7:21 PM IST

"பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"தமிழகத்தில் பார்மலின் 100% பயன்படுத்தப்படுவதில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

மீன்களை பதப்படுத்த அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
10 July 2018 8:35 PM IST

மீன்களை பதப்படுத்த அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தேவையை காட்டிலும் மீன் வரத்து குறைவாக இருப்பதால், மீன்களை பதப்படுத்துவதற்கான அவசியம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை
10 July 2018 6:30 PM IST

சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை

சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தெரிவிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மீன் பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா? - மீன் சந்தைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
9 July 2018 4:01 PM IST

மீன் பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா? - மீன் சந்தைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மீன்களை பதப்படுத்த பார்மலின் உள்ளிட்ட ரசாயனப பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மீன் சந்தைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

வரத்து குறைந்ததால் சென்னையில் மீன்கள் விலை கடுமையாக உயர்வு
17 Jun 2018 9:02 PM IST

வரத்து குறைந்ததால் சென்னையில் மீன்கள் விலை கடுமையாக உயர்வு

மீன்பிடி தடை காலம் முடிந்துள்ள நிலையிலும், வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் மீன்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது.