சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை

சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தெரிவிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை
x
சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - மீனவர்கள் வேதனை

மன்னர் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்ட்டது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. முன்பு, 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் கடலுக்கு சென்று வந்த நிலையில், ஓகி புயலுக்கு பின், சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக் கூடாது என கூறுவதால்,  தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்