நீங்கள் தேடியது "fire crackers"

பசுமைப் பட்டாசை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஹர்ஷவர்தன்
5 Oct 2019 2:11 PM GMT

பசுமைப் பட்டாசை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஹர்ஷவர்தன்

தீபாவளிக்கான பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி
25 Oct 2018 3:43 AM GMT

பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி

கோவையில் ஆதிவாசி பள்ளி குழந்தைகளுடன் பட்டாசுகள் இல்லாத பசுமை தீபாவளியை கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடினார்கள்.

தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி
23 Oct 2018 7:43 AM GMT

தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது, பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத‌ நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

குழந்தைகளை கவர இந்தாண்டு தீபாவளிக்கு 20 வகையான புதிய பட்டாசுகள்
12 Oct 2018 5:37 AM GMT

"குழந்தைகளை கவர இந்தாண்டு தீபாவளிக்கு 20 வகையான புதிய பட்டாசுகள்"

தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் குழந்தைகளை கவர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது