தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது, பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத‌ நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி
x
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது,  பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத‌ நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீன பட்டாசுகளை தவிர்த்து சிவகாசி பட்டாசுகளை வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்