நீங்கள் தேடியது "Chinese Crackers"
27 Nov 2019 5:50 AM IST
பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்
குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 Oct 2019 12:13 AM IST
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மும்முரம்
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
23 Oct 2018 1:13 PM IST
தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது, பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Oct 2018 11:07 AM IST
"குழந்தைகளை கவர இந்தாண்டு தீபாவளிக்கு 20 வகையான புதிய பட்டாசுகள்"
தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் குழந்தைகளை கவர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

