நீங்கள் தேடியது "Farm"
27 Sep 2019 9:04 AM GMT
ஒரு நாள் பள்ளியாக மாறிய வயல்வெளி : மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி
கேரளாவில், விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.
7 Jan 2019 9:33 PM GMT
ஏரியில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் : சுத்தப்படுத்தி இளைஞர்கள் சாதனை
ஒமலுர் அருகே இளைஞர்கள் இணைந்து ஏராளமான கருவேலமரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்தியுள்ளனர்.
3 Oct 2018 10:08 PM GMT
சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி - தூர் வார விவசாயிகள் கோரிக்கை
சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை தூர்வாருமாறு சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Sep 2018 3:02 PM GMT
அரசு தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் 4 ஆயிரம் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 Sep 2018 12:37 PM GMT
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க தமிழக அரசு திட்டம்
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.