#JUSTIN | விவசாய பணியில் ராகுல் - இணையத்தில் வைரல்

x

விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த ராகுல்காந்தி

விவசாய பணிக்கு பயன்படும் வகையில் டிராக்டரையும் வயலில் ஓட்டினார் ராகுல்காந்தி

அரியானா மாநிலம் சோனிபத்தில் மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்

அரியானா வழியாக இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவிற்கு செல்கிறார் ராகுல்காந்தி


Next Story

மேலும் செய்திகள்