நீங்கள் தேடியது "Election Results 2019"
4 Jan 2020 4:00 PM IST
"மக்களிடம் எதற்கும் பணம் வாங்க மாட்டேன்" - அக் ஷயா, ஊராட்சித்தலைவர்
"திம்மரசநாயக்கனூர் ஊராட்சியை மேம்படுத்துவேன்"
4 Jan 2020 1:44 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையே நூல் இழை அளவில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
3 Jan 2020 2:22 AM IST
"மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன்" - சந்தியா ராணி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கந்தொட்டி கிராம ஊராட்சி தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்று உள்ளார்.
3 Jan 2020 2:17 AM IST
தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
விதிகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2020 1:13 AM IST
"திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக முயற்சிக்கிறது" - ஸ்டாலின்
நேற்றிரவு 11.45 மணியளவில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கட்சியினருடன் மாநில தேர்தல் ஆணையரை மீண்டும் சந்தித்து புகார் அளித்தார்.
14 Oct 2019 3:46 PM IST
"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 2:10 AM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு...?
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை காரணமாக, ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
4 Oct 2019 10:48 PM IST
(04/10/2019) ஆயுத எழுத்து - ராதாபுரம் : யாருக்கு ?
சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // தமிழ்மணி, வழக்கறிஞர் // சிவ.ஜெயராஜ், திமுக
4 Oct 2019 4:52 PM IST
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராதபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
15 Jun 2019 1:46 AM IST
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால் மற்ற மாநிலத்தில் வைக்கலாமே? - சீமான் கேள்வி
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால், கூடன்குளம் அணுமின்சாரத்தை பங்கு போடும், தென் மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தில் வைக்கலாமே என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
24 May 2019 9:29 AM IST
சிக்கிமில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு
சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
24 May 2019 9:18 AM IST
சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.



