"மக்களிடம் எதற்கும் பணம் வாங்க மாட்டேன்" - அக் ஷயா, ஊராட்சித்தலைவர்

"திம்மரசநாயக்கனூர் ஊராட்சியை மேம்படுத்துவேன்"
x
தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர்  ஊராட்சி தலைவராக வெற்றிபெற்ற 24 வயதே ஆன பொறியியல் பட்டதாரி இளம்பெண் அக் ஷயா, மக்களிடம் பணம் வாங்காமல் அரசு திட்டங்களை நிறைவேற்ற பாடுவேன் என தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்