நீங்கள் தேடியது "driving"

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் - தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர விசாரணை
8 March 2020 6:36 PM GMT

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் - தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர விசாரணை

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வெளிமாநிலத்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய கும்பல் கைது
19 Oct 2019 9:44 AM GMT

வெளிமாநிலத்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய கும்பல் கைது

திருத்தணியில் மோட்டார் வாகன ஆய்வாளரின் தகவல்களை பயன்படுத்தி , பலருக்கு ஓட்டுநர் உரிம‌ம் வழங்கி வந்த கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

செல்போன் பார்த்துக் கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பயணிகள் அதிர்ச்சி
3 Aug 2019 7:38 AM GMT

செல்போன் பார்த்துக் கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பயணிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டையில் செல்போன் பார்த்துக் கொண்டே அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து : சென்னை மாணவனுக்கு நூதன தண்டனை
10 Nov 2018 4:48 PM GMT

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து : சென்னை மாணவனுக்கு நூதன தண்டனை

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் 62 மாடி கட்டட உச்சியில் காரை இயக்கி சோதனை
18 Oct 2018 12:05 PM GMT

அமெரிக்காவில் 62 மாடி கட்டட உச்சியில் காரை இயக்கி சோதனை

அமெரிக்காவில் 62 மாடி கட்டட உச்சியில் ஃபார்முலா ஒன் காரை இயக்கி RED BULL நிறுவனம் சோதனை மேற்கொண்டது.

தனியார் பேருந்துகளுக்கு நிகராக நவீன வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகள்
4 July 2018 5:29 AM GMT

தனியார் பேருந்துகளுக்கு நிகராக நவீன வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகள்

குளிர்சாதன வசதியுடன் கூடிய 515 உயர் ரக பேருந்துகள் அறிமுகம்