நீங்கள் தேடியது "Distribution of Rs.1000"

பொங்கல் பரிசாக ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி
9 Jan 2019 9:03 AM GMT

பொங்கல் பரிசாக ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி

பொங்கல் பண்டிகையை ஒட்டி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.