நீங்கள் தேடியது "department of school education"

தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்
29 Oct 2020 8:02 AM GMT

தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்

பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
7 Feb 2020 2:16 PM GMT

"தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம் என மாணவர்கள் மத்தியில் பேசுகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திரபாபு
7 Feb 2020 2:05 PM GMT

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம் : "தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம் கவலை அளிப்பதாகவும் , இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

5, 8 ஆம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து  - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு
5 Feb 2020 1:32 PM GMT

"5, 8 ஆம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு"

5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பை வெளியிட்டிருப்பது, வரவேற்க கூடியது என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்
5 Feb 2020 7:54 AM GMT

மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
4 Feb 2020 9:41 AM GMT

"5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
26 Sep 2019 11:45 AM GMT

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

7800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

புதிய கல்வி கொள்கை : சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு - மங்கத்ராம் சர்மா
1 July 2019 9:55 AM GMT

புதிய கல்வி கொள்கை : சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு - மங்கத்ராம் சர்மா

புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளதாக மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகள்...
31 March 2019 10:17 AM GMT

ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகள்...

ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை 25 சதவீதம் ஒதுக்கீடு செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மறுத்து வருகின்றன.

கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்...
4 Sep 2018 3:11 AM GMT

கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்...

கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டத்தை, கல்வித்துறை அமல்படுத்தி உள்ளது.