தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்
பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளி கல்வி வீழ்ச்சி அடைந்து உள்ளதற்கு ஏசர் அறிக்கை சான்று என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.
Next Story