மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
x
மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் நடத்திய போராட்டத்தால் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்றார். இனி வரும் காலங்களில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்