நீங்கள் தேடியது "Decrease"

கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் உயிரிழப்பு - சரிந்து வரும் உயிரிழப்புகள் - பிரிட்டன் அமைச்சர் தகவல்
18 May 2020 9:27 AM IST

கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் உயிரிழப்பு - சரிந்து வரும் உயிரிழப்புகள் - பிரிட்டன் அமைச்சர் தகவல்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 170 ஆக உள்ளது.

கொரோனா அச்சம் - கோழி வர்த்தகம் வீழ்ச்சி
4 March 2020 1:56 PM IST

கொரோனா அச்சம் - கோழி வர்த்தகம் வீழ்ச்சி

கொரோனா அச்சம் கோழிக்கறி விற்பனையை அதல பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

தீபாவளி வரை விலையில் ஏற்றம்-இறக்கம் : காய்கனி வியாபாரிகள் சங்கம் தகவல்
24 Sept 2019 7:54 PM IST

தீபாவளி வரை விலையில் ஏற்றம்-இறக்கம் : காய்கனி வியாபாரிகள் சங்கம் தகவல்

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் வரத்து திடீரென அதிகரித்ததால், சில்லரை விற்பனையில் கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
28 May 2019 4:55 PM IST

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
11 Nov 2018 10:02 AM IST

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17காசுகள் குறைந்து, லிட்டருக்கு 80 ரூபாய் 73 காசுகளாகவும், டீசல் விலையில் 13 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 76 ரூபாய் 59 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம்
8 Oct 2018 5:33 PM IST

தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் முட்டை விலை 50 காசுகள் குறைப்பு
5 Aug 2018 10:52 AM IST

தமிழகம் முழுவதும் முட்டை விலை 50 காசுகள் குறைப்பு

ஆடி மாதத்தில், தமிழகம் முழுவதும் பண்டிகை காலம் என்பதால் மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்துள்ளது.