தமிழகம் முழுவதும் முட்டை விலை 50 காசுகள் குறைப்பு

ஆடி மாதத்தில், தமிழகம் முழுவதும் பண்டிகை காலம் என்பதால் மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் முட்டை விலை 50 காசுகள் குறைப்பு
x
தமிழகம் முழுவதும் முட்டை விலை 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில்,  தமிழகம் முழுவதும் பண்டிகை காலம் என்பதால் மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு நாட்களில் மட்டும் முட்டை விலை 50 காசுகள் குறைந்துள்ளது. இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 4 புள்ளி 70 காசுகளாக இருந்த முட்டை விலை தற்போது 4 புள்ளி 20  காசுகளாக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்