தீபாவளி வரை விலையில் ஏற்றம்-இறக்கம் : காய்கனி வியாபாரிகள் சங்கம் தகவல்

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் வரத்து திடீரென அதிகரித்ததால், சில்லரை விற்பனையில் கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தீபாவளி வரை விலையில் ஏற்றம்-இறக்கம் : காய்கனி வியாபாரிகள் சங்கம் தகவல்
x
கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் வரத்து திடீரென அதிகரித்ததால், சில்லரை விற்பனையில் கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில தினங்களாக வெங்காய வரத்து குறைந்ததன் எதிரொலியாக, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், மொத்த விலையில் கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைந்தது . 

Next Story

மேலும் செய்திகள்