பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17காசுகள் குறைந்து, லிட்டருக்கு 80 ரூபாய் 73 காசுகளாகவும், டீசல் விலையில் 13 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 76 ரூபாய் 59 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
x
சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17காசுகள் குறைந்து, லிட்டருக்கு 80 ரூபாய் 73 காசுகளாகவும், டீசல் விலையில் 13 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 76 ரூபாய் 59 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 ரூபாய் 33 காசுகளாகவும், டீசல் விலை அக்டோபர் 17ஆம் தேதி லிட்டருக்கு 80 ரூபாய் நான்கு காசுகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்