நீங்கள் தேடியது "cv shanmugam speech"

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் எதிர்காலம்  -  அமைச்சர்  சி.வி.சண்முகம்
8 March 2019 5:30 AM IST

"அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் எதிர்காலம்" - அமைச்சர் சி.வி.சண்முகம்

"அ.தி.மு.க. எதிர்காலம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்"

நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம்
31 Jan 2019 3:22 AM IST

"நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை" - அமைச்சர் சி.வி. சண்முகம்

நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் - சி.வி.சண்முகம்
21 Jan 2019 7:52 AM IST

ஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் - சி.வி.சண்முகம்

ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்
7 Jan 2019 11:17 AM IST

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்

மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

2 மாதம் கழித்து தேர்தல் நடத்துவதால் தவறு இல்லை - சி.வி.சண்முகம்
7 Jan 2019 8:59 AM IST

2 மாதம் கழித்து தேர்தல் நடத்துவதால் தவறு இல்லை - சி.வி.சண்முகம்

2 மாதம் கழித்து தேர்தல் நடத்துவதால் தவறு இல்லை என, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
4 Jan 2019 11:58 AM IST

ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டும் நோக்கம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
31 Dec 2018 1:14 PM IST

ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் விசாரணை பயனளிக்காது என்பதால் சிறப்பு குழு விசரிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா குடும்பத்தினருக்கு, அதிமுகவில் இடம் கிடையாது - சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம்
19 Dec 2018 9:44 PM IST

சசிகலா குடும்பத்தினருக்கு, அதிமுகவில் இடம் கிடையாது - சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம்

அதிமுகவை பொறுத்தவரை, சசிகலா குடும்பத்தை தவிர, வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை - அமைச்சர் சண்முகம்
13 Oct 2018 5:05 PM IST

"மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை" - அமைச்சர் சண்முகம்

அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க மானியக் குழு நிதி ஒதுக்கியும், 10 சதவீத நிதி அரசுக்கு வரவில்லை என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

சட்டவிதிகளுக்கு உட்பட்டே கைதிகளுக்கு சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டது - சி.வி சண்முகம்
16 Sept 2018 12:43 PM IST

சட்டவிதிகளுக்கு உட்பட்டே கைதிகளுக்கு சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டது - சி.வி சண்முகம்

சட்டவிதிகளுக்கு உட்பட்டே கைதிகளுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.