ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டும் நோக்கம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
அரசுக்கு இதயம் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டும் எண்ணமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நுண் கதிரியல் துறையில் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப்பை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டும் நோக்கம் இல்லை எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்