இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்

மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சாதாரண தொண்டன் என்ற முறையில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டதாகவும், இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்