நீங்கள் தேடியது "jayalalitha death case"

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்
7 Jan 2019 11:17 AM IST

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்

மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்
22 Oct 2018 2:21 PM IST

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்
5 Oct 2018 7:05 PM IST

"ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை" - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனா, ஆஜராகி விளக்கமளித்தார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தேதி மாற்றப்பட்டதை அறியாமல் ஆஜரான காவல் ஆணையர் ஜார்ஜ்
6 Sept 2018 4:15 PM IST

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தேதி மாற்றப்பட்டதை அறியாமல் ஆஜரான காவல் ஆணையர் ஜார்ஜ்

குறுக்கு விசாரணைக்கான தேதி மாற்றப்பட்டதை அறியாமல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜரானார்.