ஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் - சி.வி.சண்முகம்

ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் அ.தி.மு.க.,சார்பில்  நடந்த எம்.ஜி.ஆர்.-102 -வது  பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,  சிறப்பான திட்டங்களை  செயல் படுத்தும் ஆட்சியை கலைக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்