நீங்கள் தேடியது "COVID 19 for Chennai Police"

காவல் ஆய்வாளர் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி
18 Jun 2020 12:53 PM GMT

காவல் ஆய்வாளர் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி

கொரோனா தொற்றால் மரணமடைந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.