நீங்கள் தேடியது "Corona relief fund"

கொரோனா மூன்றாவதுஅலையை எதிர்கொள்ளரூ.100 கோடி ஒதுக்கீடு
29 Jun 2021 10:20 AM GMT

கொரோனா மூன்றாவதுஅலையை எதிர்கொள்ளரூ.100 கோடி ஒதுக்கீடு

கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இரண்டாம் தவணை கொரோனா நிதி - ரூ.2,000 வழங்கும் பணி தொடக்கம்
15 Jun 2021 8:06 AM GMT

இரண்டாம் தவணை கொரோனா நிதி - ரூ.2,000 வழங்கும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையான 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

(25/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா குற்றச்சாட்டு : அதிமுக Vs திமுக
25 Jun 2020 4:45 PM GMT

(25/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா குற்றச்சாட்டு : அதிமுக Vs திமுக

(25/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா குற்றச்சாட்டு : அதிமுக Vs திமுக சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக/வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க/சரவணன், திமுக/கனகராஜ், சிபிஎம்

முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்
1 Jun 2020 8:22 AM GMT

முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் மீதான வன்முறை, மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.

ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு ஆதித்தனார் கல்லூரி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
30 May 2020 3:53 AM GMT

ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு ஆதித்தனார் கல்லூரி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

திருச்செந்தூரில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நலிவடைந்த ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

(12/05/2020) ஆயுத எழுத்து : பிரதமரின் நான்காம் உரை : மருந்தா? மாற்றமா?
12 May 2020 6:00 PM GMT

(12/05/2020) ஆயுத எழுத்து : பிரதமரின் நான்காம் உரை : மருந்தா? மாற்றமா?

(12/05/2020) ஆயுத எழுத்து : பிரதமரின் நான்காம் உரை : மருந்தா? மாற்றமா? - சிறப்பு விருந்தினராக - கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் // சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக // சாந்தி, மருத்துவர் // ராமமூர்த்தி, கொடிசியா தலைவர்

மே 17க்கு பிறகும் ஊரடங்கு தொடரலாம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
12 May 2020 2:09 AM GMT

"மே 17க்கு பிறகும் ஊரடங்கு தொடரலாம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

மே-17ஆம் தேதிக்கு பிறகும், சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என, பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து தெரிவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு
25 April 2020 4:41 AM GMT

பல மாதங்களாக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பல மாதங்களாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு: நிதி ஒதுக்க, மத்திய அரசுக்கு எப்படி உத்தரவிட முடியும்?- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
21 April 2020 10:08 AM GMT

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு: "நிதி ஒதுக்க, மத்திய அரசுக்கு எப்படி உத்தரவிட முடியும்?"- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சுய வேலை வாய்ப்பு, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி சென்னையை சேர்ந்த ஆர். சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி
18 April 2020 6:38 AM GMT

ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

பிரதமரின் கொரோனா நிவாரண நிதி : ஓராண்டு முழுவதும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் - மத்திய வருவாய்த்துறை அறிவிப்பு
18 April 2020 6:34 AM GMT

பிரதமரின் கொரோனா நிவாரண நிதி : "ஓராண்டு முழுவதும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்" - மத்திய வருவாய்த்துறை அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது.