நீங்கள் தேடியது "Cooperative Election"

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
12 Dec 2018 1:38 PM IST

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உயிருக்கு பாதுகாப்பு இல்லை - கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம்
12 Dec 2018 1:20 PM IST

உயிருக்கு பாதுகாப்பு இல்லை - கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம்

தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முயற்சி - தளவாய் சுந்தரம்
6 Oct 2018 5:00 PM IST

"அதிமுகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முயற்சி" - தளவாய் சுந்தரம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபரை கட்சிக்கு எதிராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்

ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுத்தாக்கல்: அதிமுகவினரிடையே மோதல்
6 Oct 2018 1:32 PM IST

ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுத்தாக்கல்: அதிமுகவினரிடையே மோதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் கூட்டுறவு மற்றும் மீனவர் கூட்டுறவிற்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுகவின் இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுக்கள் அமைக்க  வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
31 July 2018 4:25 PM IST

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுக்கள் அமைக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

விசாரணையின் முடிவில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தெரிய வந்தால் அந்த சங்கங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்