கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுக்கள் அமைக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

விசாரணையின் முடிவில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தெரிய வந்தால் அந்த சங்கங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்
கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுக்கள் அமைக்க  வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
x
கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுக்கள் அமைக்க  வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையின் முடிவில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தெரிய வந்தால் அந்த சங்கங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 16,344 நிர்வாகிகள் சட்டப்படி கடமையாற்றவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்