ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுத்தாக்கல்: அதிமுகவினரிடையே மோதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் கூட்டுறவு மற்றும் மீனவர் கூட்டுறவிற்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுகவின் இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுத்தாக்கல்: அதிமுகவினரிடையே மோதல்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் கூட்டுறவு மற்றும் மீனவர் கூட்டுறவிற்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுகவின் இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்