"அதிமுகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முயற்சி" - தளவாய் சுந்தரம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபரை கட்சிக்கு எதிராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்
அதிமுகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முயற்சி - தளவாய் சுந்தரம்
x
கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் - அதிமுகவினர் கோஷ்டி மோதல் 


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க  தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது அதிமுகவினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை அருகே அதிமுகவின் இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, மோதல் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்ப​​டுள்ளனர். 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபரை கட்சிக்கு எதிராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த மோதலுக்கு மாற்றுக்கட்சியினர் காரணம் அல்ல என்றும், அதிமுகவை சேர்ந்த ஒருவரே காரணம் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்