நீங்கள் தேடியது "Congress Rally"
27 Feb 2020 1:58 PM IST
"மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன" - சோனியா காந்தி
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
29 May 2019 7:31 PM IST
ராகுல்காந்தி பதவி விலகினால் எங்களுக்கு பேரிழப்பு - ஷீலா தீட்சித்
ராகுல்காந்தி பதவி விலகக் கூடாது என தான் வலியுறுத்தியதாக டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
29 May 2019 6:22 PM IST
காங்கிரஸ் மீண்டும் எழுந்து வரும் - கார்த்தி சிதம்பரம்
ராகுல் தலைவராக தொடருவதே அனைவரின் விருப்பம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
29 May 2019 6:08 PM IST
காங். பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...
காங்கிரஸ் பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 April 2019 2:01 PM IST
அமேதியில் ராகுல் காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல்
ரேபரேலியில் சோனியா காந்தி நாளை மறுதினம் வேட்புமனுத் தாக்கல்
5 April 2019 4:31 PM IST
மோடியை எனக்கு பிடிக்கும் - அவருக்கு தான் என்னை பிடிக்காது - காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு
தனக்கு மோடியை பிடிக்கும் என கூறியுள்ள ராகுல் காந்தி அவருக்குத் தன்னை பிடிக்காது என்று தெரிவித்துள்ளதுள்ளார்..
4 April 2019 2:15 AM IST
வட கிழக்கு மாநிலங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்படும் - பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி
வேலையில்லா திண்டாட்டம், பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ் சாட்டியுள்ளார்.
14 Feb 2019 5:25 PM IST
ராகுல் காந்தி கன்னத்தில் முத்தமிட்ட பெண்...
குஜராத் மாநிலம், வல்சாத்தில் நடைபெற்ற பேரணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பெண் ஒருவர் முத்தமிட்டார்.