காங்கிரஸ் மீண்டும் எழுந்து வரும் - கார்த்தி சிதம்பரம்

ராகுல் தலைவராக தொடருவதே அனைவரின் விருப்பம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் வெற்றி, தோல்வியை சந்தித்த கட்சி என்றும் அது மீண்டும் எழுந்து வரும் என்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்