வட கிழக்கு மாநிலங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்படும் - பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி

வேலையில்லா திண்டாட்டம், பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ் சாட்டியுள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்படும் - பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி
x
அசாம் மாநிலம், போகாகாட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் புதிய கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத்தில், முன் வைக்கப்படும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற விட மாட்டோம் என்றார். மேலும்,  வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்ந்து வழங்கப்படும் என்றும், தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றும், ராகுல் காந்தி தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்