நீங்கள் தேடியது "Congress Rahul Gandhi"

உ.பி. சம்பவத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் நடக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
2 Oct 2020 12:08 PM GMT

உ.பி. சம்பவத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் நடக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு

உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கொரோனாவை கண்டுகொள்ளாமல் விடுவது தீர்வாகாது, நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும் - ராகுல் காந்தி
13 March 2020 8:12 AM GMT

"கொரோனாவை கண்டுகொள்ளாமல் விடுவது தீர்வாகாது, நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும்" - ராகுல் காந்தி

கொரோனா பாதிப்பில் இருந்து மீள வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

காவிரி தீர்ப்புக்கு அநீதி விளைவிக்கிறார் ராகுல் காந்தி - எடப்பாடி பழனிசாமி
15 April 2019 7:24 PM GMT

"காவிரி தீர்ப்புக்கு அநீதி விளைவிக்கிறார் ராகுல் காந்தி" - எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட, ஸ்டாலின் முன்மொழிந்ததுள்ள பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

என்னை சார் என்று அழைக்க வேண்டாம் ராகுல் என்றே அழையுங்கள் - ராகுல் காந்தி
13 March 2019 7:16 AM GMT

"என்னை சார் என்று அழைக்க வேண்டாம்" ராகுல் என்றே அழையுங்கள் - ராகுல் காந்தி

சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் பேசினார்.