நீங்கள் தேடியது "commit suicide"

காதல் என்ற பெயரில் இளைஞர் கொடுத்த தொல்லை - தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
20 Jan 2021 8:18 AM GMT

காதல் என்ற பெயரில் இளைஞர் கொடுத்த தொல்லை - தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

காதல் என்ற பெயரில் இளைஞர் கொடுத்த தொல்லையால், உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்ட, இளம்பெண்ணின் பரிதாப நிலை பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....

மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை
8 March 2020 5:43 PM GMT

மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை

தெலுங்கானாவில் மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை செய்துக் கொண்டார்.

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி
7 Nov 2019 3:47 AM GMT

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி

கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
6 Oct 2019 9:14 PM GMT

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் அவரின் தங்கை மகன், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வகுப்பறையில் பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை: தற்கொலைக்கு காரணம் என்ன..? - போலீசார் விசாரணை
6 Sep 2019 11:00 AM GMT

வகுப்பறையில் பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை: தற்கொலைக்கு காரணம் என்ன..? - போலீசார் விசாரணை

மதுரையில் வகுப்பறையில் பள்ளி மாணவி தற்கொலை செ​ய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை
16 Jun 2019 1:30 AM GMT

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை
11 Jun 2019 3:22 AM GMT

பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை

கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்கள் திட்டியதால் கால்டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை - கால்டாக்ஸி ஓட்டுநர்கள் முற்றுகை
31 Jan 2019 8:25 PM GMT

காவலர்கள் திட்டியதால் கால்டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை - கால்டாக்ஸி ஓட்டுநர்கள் முற்றுகை

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் மனமுடைந்து கால்டாக்சி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இணை காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற திருநங்கை காவலர்...
4 Dec 2018 2:01 PM GMT

தற்கொலைக்கு முயன்ற திருநங்கை காவலர்...

ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் காவலர் திருநங்கை நஸ்ரியா, எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை
28 Nov 2018 9:36 PM GMT

இளம் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை

இளம் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை, மன உளைச்சலால் தற்கொலை என விசாரணையில் தகவல்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்த தாய்
26 Oct 2018 1:13 PM GMT

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்த தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்க்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.