நீங்கள் தேடியது "chitra"

நடிகை சித்ராவின் வழக்கு திடீர் திருப்பம்.!
4 July 2022 1:04 PM GMT

நடிகை சித்ராவின் வழக்கு திடீர் திருப்பம்.!

#BREAKING || நடிகை சித்ராவின் வழக்கு திடீர் திருப்பம்...

பெண்ணை அடைய துடித்த தொழிலதிபர் - கொன்று கடலில் வீசிய குடுமி பிரகாஷ்...
20 July 2019 8:50 AM GMT

பெண்ணை அடைய துடித்த தொழிலதிபர் - கொன்று கடலில் வீசிய 'குடுமி பிரகாஷ்'...

சென்னை அடையாறில் வீட்டு வேலை செய்த பெண்ணை அடைய நினைத்த தொழிலதிபரிடம், 65 லட்சம் ரூபாய் வரை பணம் சுருட்டிய பெண் வழக்கறிஞர், அவரை கொன்று கடலில் வீசியுள்ளார்.

ஹலோ எஃப்.எம் சார்பில் அம்மாவும் நானும் நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு
1 Jun 2019 12:16 PM GMT

ஹலோ எஃப்.எம் சார்பில் 'அம்மாவும் நானும்' நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

திருச்சி ஹலோ எஃப்.எம் சார்பில் தாய் மகள் அன்பை கொண்டாடும் வகையில் அம்மாவும் நானும் என்கிற நிகழ்ச்சி நடைப்பெற்றது.

செல்ஃபி, கட்அவுட் இரண்டுமே பிடிக்காத விஷயம் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
29 Jan 2019 6:00 AM GMT

"செல்ஃபி, கட்அவுட் இரண்டுமே பிடிக்காத விஷயம்" - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

செல்ஃபி, கட் அவுட் இரண்டுமே தமக்கு பிடிக்காத விஷயங்கள் என பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

ராயல்டி வருவது நல்ல விஷயம் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி வரவேற்பு
3 Dec 2018 8:41 PM GMT

ராயல்டி வருவது நல்ல விஷயம் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி வரவேற்பு

பாடகர்கள் ராயல்டி வழங்குவது சரியானது தான் என ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி வரவேற்பு.

ராயல்டி கேட்பது இளையராஜாவின் விருப்பம் - ஜேம்ஸ் வசந்தன்
30 Nov 2018 8:53 PM GMT

"ராயல்டி கேட்பது இளையராஜாவின் விருப்பம்" - ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளர் இளையராஜா காப்பீடு குறித்து வெளியிட்ட வீடியோவில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி
28 Nov 2018 11:28 PM GMT

"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி

ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம், ஈரோடு, வேலூரில் ஒலிபரப்பை தொடங்கியது ஹலோ எப்.எம்.
1 July 2018 5:16 AM GMT

சேலம், ஈரோடு, வேலூரில் ஒலிபரப்பை தொடங்கியது ஹலோ எப்.எம்.

சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மூன்று நகரங்களில் ஹலோ எப்.எம். இன்று ஒலிபரப்பை தொடங்கியது.