பிரபல பின்னணி பாடகி சித்ராவுக்கு பாட்டு பாடி குடும்பத்துடன் வாழ்த்து தெரிவித்த பாடகி சுஜாதா மோகன்

x

பிரபல திரைப்பட பின்னணி பாடகி சித்ரா நேற்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பாடகி சுஜாதா மோகன் குடும்பத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்