நீங்கள் தேடியது "Child Sale"

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
15 Aug 2019 2:47 AM GMT

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை கடத்தல் : வீடியோ வெளியீடு
16 July 2019 9:17 AM GMT

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை கடத்தல் : வீடியோ வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3 வயதான ஆண் குழந்தையை கடத்திய குற்றவாளியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்
15 July 2019 8:19 AM GMT

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒடிசாவை சேர்ந்த தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு
4 July 2019 11:12 PM GMT

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமுதவள்ளி உள்ளிட்ட 11 பேருக்கு வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் மூலம் குழந்தைகள் கடத்தல் : கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் தென்னக ரயில்வே
25 May 2019 6:53 PM GMT

ரயில் மூலம் குழந்தைகள் கடத்தல் : கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் தென்னக ரயில்வே

ரயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க, தென்னக ரயில்வே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : கொல்லிமலை சோதனைசாவடிக்கு சிபிசிஐடி கடிதம்
22 May 2019 12:26 PM GMT

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : கொல்லிமலை சோதனைசாவடிக்கு சிபிசிஐடி கடிதம்

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடையவர்களின் வாகனம் எத்தனை முறை வந்து சென்றது என்பது குறித்த விவரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர்.

பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு -கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
8 May 2019 4:21 AM GMT

பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு -கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி, புரோக்கர் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்

குழந்தைகள் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
29 April 2019 12:03 PM GMT

குழந்தைகள் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தமிழகத்தை உலுக்கிய ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ..டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.