பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு -கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி, புரோக்கர் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்
பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு -கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
x
ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி, புரோக்கர் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களை நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, கைது செய்யப்பட்டவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு அனுமதி கொடுத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்