நீங்கள் தேடியது "Child Pornography"

சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் - மதுரையில் மேலும் ஒரு இளைஞர் கைது
27 Feb 2020 7:54 AM GMT

சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் - மதுரையில் மேலும் ஒரு இளைஞர் கைது

மதுரையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்தததாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன், ஆஃப்லைன் குற்றங்கள் அடிப்படையில் 20 பேர் கைது - குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி
23 Feb 2020 10:09 AM GMT

"குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன், ஆஃப்லைன் குற்றங்கள் அடிப்படையில் 20 பேர் கைது" - குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி

குழந்தைகளுக்கு எதிரான ஆன்-லைன் குற்ற சம்பவங்களில், 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

சிறார் ஆபாச வீடியோ பதிவேற்றம் : ஹோட்டல் தொழிலாளி கைது
12 Feb 2020 2:53 AM GMT

சிறார் ஆபாச வீடியோ பதிவேற்றம் : ஹோட்டல் தொழிலாளி கைது

நாமக்கல் அருகே சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த ஓட்டல் கடை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

குழந்தைகள் ஆபாச படம் விவகாரம் : சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியவர் கைது
4 Jan 2020 9:01 PM GMT

குழந்தைகள் ஆபாச படம் விவகாரம் : சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியவர் கைது

சிறார் பாலியல் வன்புணர்வு படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றியதற்காக, கோவை பொள்ளாச்சியில், அசாம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன - ஏடிஜிபி ரவி
21 Dec 2019 8:53 AM GMT

"பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன" - ஏடிஜிபி ரவி

பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் 6 மாதத்தில் சைபர் காவல்நிலையம் மாவட்டம்தோறும் வந்துவிடும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவு
16 Dec 2019 9:12 AM GMT

பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டும் பின்பற்றாதது ஏன் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குழந்தை ஆபாச வீடியோ : தமிழகத்தில் முதல் கைது
12 Dec 2019 8:55 AM GMT

குழந்தை ஆபாச வீடியோ : தமிழகத்தில் முதல் கைது

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆபாச வீடியோ பார்த்த 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயார் - ரவி, காவல்துறை கூடுதல் இயக்குனர்
3 Dec 2019 7:38 PM GMT

"ஆபாச வீடியோ பார்த்த 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயார்" - ரவி, காவல்துறை கூடுதல் இயக்குனர்

சிறுமிகளை வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் 3 நாட்களில் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.