"குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன், ஆஃப்லைன் குற்றங்கள் அடிப்படையில் 20 பேர் கைது" - குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி

குழந்தைகளுக்கு எதிரான ஆன்-லைன் குற்ற சம்பவங்களில், 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
x
குழந்தைகளுக்கு எதிரான ஆன்-லைன் குற்ற சம்பவங்களில், விசாரணையின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்