"பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன" - ஏடிஜிபி ரவி

பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் 6 மாதத்தில் சைபர் காவல்நிலையம் மாவட்டம்தோறும் வந்துவிடும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
x
பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் 6 மாதத்தில் சைபர் காவல்நிலையம் மாவட்டம்தோறும் வந்துவிடும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்