நீங்கள் தேடியது "BJP Candidate List"

மத்திய சென்னை மக்களவை தொகுதி: வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வேன் -  சாம்பால், பாமக வேட்பாளர்
15 April 2019 8:43 AM GMT

மத்திய சென்னை மக்களவை தொகுதி: "வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வேன்" - சாம்பால், பாமக வேட்பாளர்

வெளிப்படைத் தன்மையுடன் நேர்மையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் கூறியுள்ளார்.

திமுக இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது - ராமதாஸ்
1 April 2019 6:31 AM GMT

"திமுக இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது" - ராமதாஸ்

திமுகவால் இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எத்தனையோ வேட்பாளர்கள் பணம் தருகின்றனர் - சீமான்
31 March 2019 4:08 AM GMT

"எத்தனையோ வேட்பாளர்கள் பணம் தருகின்றனர்" - சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் ரமேஷ்பாபு மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஆகியோரை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
27 March 2019 10:25 PM GMT

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா
27 March 2019 9:34 PM GMT

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா

"அதிமுக கூட்டணி தமிழகத்தின் மெகா கூட்டணி"

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பொருந்தாத  கூட்டணி - ராமதாஸ்
27 March 2019 8:45 PM GMT

"தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பொருந்தாத கூட்டணி" - ராமதாஸ்

"40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்"

(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்
21 March 2019 6:27 PM GMT

(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்

(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்

(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி ?
21 March 2019 4:48 PM GMT

(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி ?

(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி ? - சிறப்பு விருந்தினராக : மகேஷ்வரி , அதிமுக // அய்யநாதன் , பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி // கான்ஸ்டான்டைன் , திமுக