"திமுக இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது" - ராமதாஸ்

திமுகவால் இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
x
திமுகவால் இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து முதுநகரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பெண்களுக்கு கட்டாய, கட்டணமில்லா கல்வி வழங்க வ​லியுறுத்தப்படும் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்