"தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பொருந்தாத கூட்டணி" - ராமதாஸ்

"40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்"
x
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க .கூட்டணி வேட்பாளர்  ஏழுமலையை ஆதரித்து பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்த மகா கூட்டணி என்றும், 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி பொருந்தாத கூட்டணி என்றும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்