100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தல்
x
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 100 சதவிகிதம் தபால் வாக்குகளை பதிவு செய்ய  தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்