நீங்கள் தேடியது "Ban NEEt"
18 Sep 2020 9:06 AM GMT
"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
14 Sep 2020 10:18 AM GMT
நீட் மரண இழப்பீடு - உயர்நீதிமன்றம் அதிருப்தி
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
13 Sep 2020 4:27 PM GMT
ஆதித்யாவின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஆதித்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
12 Sep 2020 10:53 AM GMT
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஸ்ரீதுர்காவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Sep 2020 6:42 AM GMT
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகள்
நாளை 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகளை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
12 Sep 2020 5:16 AM GMT
நீட் தேர்வு அச்சம் - மதுரையில் மாணவி தற்கொலை
அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 Sep 2020 10:34 AM GMT
நீட் தேர்வு : தேவையான ஏற்பாடுகள் செய்ய உத்தரவு
வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
29 Aug 2020 9:23 AM GMT
நீட் தேர்வு : பொதுபோக்குவரத்து வசதி குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
17 Aug 2020 9:00 AM GMT
ஜே.இ.இ. - நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
5 May 2020 9:56 AM GMT
"நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26- ம் தேதி நடைபெறும்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 March 2020 8:47 AM GMT
"தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க மென்பொருள் கண்டிபிடிப்பு"- சுதா சேஷய்யன், மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர்
மருத்துவ தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
21 Jan 2020 4:19 AM GMT
"நுழைவு தேர்வை எதிர்த்தவர், ஜெயலலிதா" - கி. வீரமணி, திராவிடர் கழக தலைவர்
ரஜினியிடம் ஆதரவு கோரும் கமல்...