"தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க மென்பொருள் கண்டிபிடிப்பு"- சுதா சேஷய்யன், மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர்

மருத்துவ தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
x
மருத்துவ தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று  எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்