நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஸ்ரீதுர்காவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
x
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஸ்ரீதுர்காவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ, மாணவிகள் விபரீத முடிவு எடுப்பது வேதனை தருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மாணவர்கள் மன‌ உறுதியையும் விடா முயற்சியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்