நீங்கள் தேடியது "Auditor Gurumurthy"
27 Jan 2020 4:15 PM IST
குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது
ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Jan 2020 12:04 AM IST
துக்ளக்' 50வது ஆண்டு விழா: வெங்கய்யா நாயுடு வெளியிட்ட விழா மலர் முதல் பிரதியை பெற்றார் ரஜினிகாந்த்
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.
28 Sept 2019 10:43 PM IST
(28/09/2019) கேள்விக்கென்ன பதில் : ஆடிட்டர் குருமூர்த்தி
(28/09/2019) கேள்விக்கென்ன பதில் : "திமுக கூட்டணிக்கு நோ சொன்ன பாஜக"... "மீண்டும் மோடி பிரதமராக மாட்டார் என நம்பிய அதிமுக" குருமூர்த்தி அதிரடி.
5 Feb 2019 7:56 AM IST
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி : ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவு
சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்று வந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவுபெற்றது
5 Feb 2019 1:09 AM IST
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நிறைவு...
சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்று வந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவுபெற்றது.
20 Jan 2019 8:30 PM IST
10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி வரும் 30ம் தேதி முதல் பிப்.4 வரை நடைபெறு உள்ளது...
10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் வருகிற 30ந்தேதி முதல் பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெற உள்ளது.
1 Oct 2018 9:12 PM IST
தமிழக அரசை பா.ஜ.க. இயக்குகிறதா...? ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடி விளக்கம்
தமிழக அரசை பாஜக இயக்குகிறதா ? என்ற கேள்விக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளித்தார்.
9 Aug 2018 2:29 PM IST
ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்
ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் செயல் சாரா இயக்குனராக, ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
5 April 2018 8:49 PM IST
ராஜபாட்டை - 01.04.2018 - குருமூர்த்தி
ராஜபாட்டை 01.04.2018 என்னை சந்தித்த பிறகே ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் - மனம் திறக்கிறார் குருமூர்த்தி




